கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம்
Appearance
(கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெங்கவல்லி அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 13,969 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10,153 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3][4]
- நடுவலூர்
- பேளூர்
- குட்டமலை
- மண்மலை
- பச்சமலை
- தகரப்புதூர்
- அனையம்பட்டி
- கடம்பூர்
- கிருஷ்ணாபுரம்
- ஒதியத்தூர்
- ஜங்கமசமுத்திரம்
- கொண்டயம்பள்ளி
- நாகியாம்பட்டி
- உளிபுரம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
- ↑ "LIST OF VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்